Chords : Chords for Thirudiya Idhyathai | பார்வை ஒன்றே போதுமே

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by Yasa MusicTV, Jul 18, 2021.

  1. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Req : Chords for Thirudiya Idhyathai from Movie "Paarvai Ondre Podhume"
    பார்வை ஒன்றே போதுமே : Played Chords and Enjoyed , Thanks
     
    Last edited: Aug 17, 2021
  2. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Here is my attempt. Minor tweaks may be required in few places. But overall, sounds correct to my ears.
    Please play let me know your comments / thoughts. Thank you.

    Scale: D Major
    Time Signature: 4/4


    பல்லவி
    (D) திருடிய (Em) இதயத்தை…
    (D) திருப்பி (Em) கொடுத்துவிடு…
    காதலா… என் (G) காதலா…
    (Em) என் காதலா…

    (D) வருடிய (Em) காற்றுக்கு…
    (D) வாா்த்தை (Em) சொல்லிவிடு…
    காதலா… என் (G) காதலா…
    (Em) என் காதலா…

    (Em) சிாிக்கிற சிாிப்பை… நிறுத்திவிடு…
    (Am) பாா்க்கிற… பாா்வையை மறந்துவிடு…
    (Em) பேசுற… பேச்சை நிறுத்திவிடு…
    (Am) பெண்ணே… என்னை மறந்துவிடு…

    (Em) உயிரே (Am) மறந்துவி(G)டு…(D)
    (D) உறவே (G) மறந்துவி(D)டு…(Em)
    (Em) அன்பே (Am) விலகிவி(G)டு…(D)
    (D) என்னை (G) வாழ வி(D)டு…(Em)

    (D)
    திருடிய (Em) இதயத்தை…
    (D) திருப்பி (Em) கொடுத்துவிடு…
    காதலா… என் (G) காதலா…
    (Em) என் காதலா…

    சரணம்
    (Em) கண்கள் (Am) மோதலா(Em)ல்…
    இது… (Em) வந்த (Am) காத(Em)லா…
    (D) நினைத்தேனே… நான் (G) நினைத்தேனே…

    (Em) ஊசி (Am) தூரலா(Em)ல்…
    நீ (Em) பேசு (Am) காத(Em)லா…
    (D) தவித்தேனே… நான் (G) தவித்தேனே…

    (Bm) காற்றாய் மாறி… (Em) காதலிக்கிறேன்…
    (Bm) கண்ணே… ஒரு முறை… (Em) சுவாசம் கொள்…
    (Bm) நானும்… உன்னை (Em) சம்மதிக்கிறேன்…
    (Bm) என்றே… இங்கொரு (Em) வாா்த்தை சொல்…

    (Em) மன்னவனே… (CM7) மன்னவனே…
    (Am) உயிாில்… உயிராய் (CM7) கலந்தவனே…

    Kind regards,
    Vijay
     
    Yasa MusicTV likes this.
  3. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    wow Vijay !! Scale: D Major Thanks a lot for the initiative... Awesome
     
    guitarvijay likes this.
  4. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member

    Hi, I played the chords posted by Vijay and its really sounds awesome. Listen and Enjoy.
     
    guitarvijay likes this.
  5. BanjoSo

    BanjoSo New Member

    This rocks, thanks!
     
    Yasa MusicTV and guitarvijay like this.
  6. Yasa MusicTV

    Yasa MusicTV Active Member


    Bro..... Kindly upload Chords for Kanmaniye Kanmaniye Solluvathai - Chinna Vathiyaar"- ilayaraaja
     

Share This Page