Chords: ராதா அழைக்கிறாள் - தெற்கத்தி கள்ளன் (1988) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by roentgen, Aug 14, 2021.

  1. roentgen

    roentgen Well-Known Member

    .
    Beautiful bass lines in this awesome IR composition.
    S.Janaki's voice is just divine.
    F, 4/4

    (F)ராதா அழைக்கிறாள்
    காதல் (C)ராகம் இசைக்கிறாள்
    உன்னை (F)ராதா அழைக்கிறாள்
    காதல் (C)ராகம் இசைக்கிறாள்
    (F)மின்னும் வண்ண கண்ணன் தோளிலே மாலையாக
    கூடிடும் வேலையாக
    (C)உன்(Bb)னை (F)ராதா அழைக்கிறாள்
    காதல் (C)ராகம் இசைக்கிறாள்
    உன்னை (F)ராதா அழைக்கிறாள்

    (F)பொட்டு வைத்து பார்க்கிறேன்
    நீ காணவே (Am)பூ மல்லிகையே
    (C)என் புன்னகையே.....
    (F)பொட்டு வைத்து பார்க்கிறேன்
    நீ காணவே
    (Am)பூ மல்லிகை(Dm)யே
    (Am)என் புன்னகை(Dm)யே
    (Am)மொட்டு விட்ட பூவை (F)கட்டி கொள்ள (F7)வா (Bb)வா
    (Am)மெட்டி சத்தம் கேட்டு (F)மெட்டு கட்டு (F7)தே(Bb)வா
    (Dm)நீயும் (Bb)நானும் (C7)பாலோடு தேனாய் சேர

    Eddie Dhinesh's bass cover.


    Rajesh
     
    Last edited: Aug 15, 2021
    nalinam, vs.suresh and tripravi like this.
  2. tripravi

    tripravi Well-Known Member

    Another fine composition, thank you, this weekend is a treat. Good day
     
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Beautiful and simple chords like a gentle breeze.
    Loved the F7 and C7 in Charanam.

    Thank you for the lovely chords.

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.

Share This Page