Chords: Poojaikaetha Poovidhu - Needhaanaa Andha Kuyil (1986) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Aug 4, 2021.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Beautiful composition by Maestro! Here is my version.

    @roentgen, Could you please validate. Thank you very much!

    Composed by: Ilayaraja
    Sung by: Gangai Amaran & Chithra

    Scale: F Minor
    Time Signature: 4/4


    பல்லவி
    (Fm)
    பூஜைக்கேத்த பூவிது…
    நேத்துத்தான பூத்தது…
    பூத்தது… (Ab) யாரத… (Fm) பாத்தது…

    (Fm) பூஜைக்கேத்த பூவிது…
    நேத்துத்தான பூத்தது…
    அட பூத்தது… (Ab) யாரத… (Fm) பாத்தது…

    (Bbm) மேல போட்ட… (Fm) தாவணி…
    (Bbm) சேலையாகிப்... (Fm) போனது…
    (Bbm) சேலையிழுத்து… (Fm) விடுவதே…
    (Bbm) வேலையாகிப்… (Fm) போனது…
    (Fm) கொக்கு ஒன்னு…
    (Bbm) கொக்கி போடு(C7)து… (Fm) ஹோய்…

    (Fm) பூஜைக்கேத்த பூவிது…
    நேத்துத்தான பூத்தது…
    பூத்தது… (Ab) யாரத… (Fm) பாத்தது…

    சரணம்
    (Fm)
    பாவாடை கட்டயில… பாத்தேனே மச்சம்…
    ஆனாலும் நெஞ்சுக்குள்ள… (Ab) ஏதோ அச்(Fm)சம்…
    (Fm) நோகாம பாத்துப்புட்டே… வேறென்ன மிச்சம்…
    கல்யாணம் கட்டிக்கிட்டா… (Ab) இன்னும் சொச்(Fm)சம்…

    (Fm) அச்சு வெல்லப் (C7) பேச்சுல… (Fm) ஆளத் தூக்கு(C7)ற…
    (Fm) கொஞ்ச நேரம்… (C7) பாருன்னா (Fm) கூலி கேக்கு(C7)ற…

    (Bbm) துள்ளிப் போகும்… புள்ளிமான…
    (Bbm) மல்லு வேட்டி… இழுக்குது…
    (C7) மாமன் பேசும்… (Fm) பேச்சக் கேட்டு…
    (C7) வேப்பங்குச்சி… (Bbm) இனிக்கி(Fm)து…

    Kind regards,
    Vijay
     
    Last edited: Aug 4, 2021
    vs.suresh and tripravi like this.
  2. thamboo

    thamboo Member

    (Fm) பூஜைக்கேத்த பூவிது(Eaug)…
    Augmented chord can be heard distinctly.
     
  3. roentgen

    roentgen Well-Known Member

    .
    There are E-aug and Ab-aug chords in the charanam.

    பல்லவி
    (Fm)
    பூஜைக்(C7)கேத்த (Fm)பூவிது…(C7 for 2 bars)
    (Fm)
    நேத்துத்(C7)தான (Fm)பூத்தது…(C7 for 2 bars)
    (Fm)
    பூத்தது… (C#) யாரத… (Fm) பாத்தது…

    (Bbm7) மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது…
    (C#6) சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது…
    (C#) கொக்கு ஒன்னு (Bbm) கொக்கி போடு(C7)து ஹோய்…

    (C7) பூஜைக்கேத்த பூவிது…
    (Fm)நேத்துத்தான (C7)பூத்தது…
    (Fm)பூத்தது… (C#) யாரத… (Fm) பாத்தது…

    சரணம்
    (Fm)
    பாவாடை (Eaug)கட்டயில… (Fm) பாத்தேனே (Eaug)மச்சம்…
    (Fm)ஆனாலும் (Eaug)நெஞ்சுக்குள்ள… (Ab) ஏதோ அச்சம்…
    (Fm) நோகாம (Eaug)பாத்துப்புட்டே… (Fm)வேறென்ன (Eaug)மிச்சம்…
    (Fm)கல்யாணம் (Eaug)கட்டிக்கிட்டா… (Ab) இன்னும் சொச்சம்…

    (C) அச்சு (Fm)வெல்லப் (C) பேச்சுல… ஆளத் (Fm)தூக்கு(Abaug)ற…
    (C) கொஞ்ச (Fm)நேரம்… (C) பாருன்னா கூலி (Fm)கேக்கு(Abaug)ற…

    (Bbm) துள்ளிப் போகும்… புள்ளிமான…
    (Bbm) மல்லு வேட்டி… இழுக்குது…
    (C) மாமன் (Fm)பேசும்… (C) பேச்சக் கேட்டு…
    (C7) வேப்பங்குச்சி…இ(Bbm)னிக்கி(C)து…

    Rajesh
     
    Last edited: Aug 6, 2021
    vs.suresh and tripravi like this.
  4. Priusand

    Priusand Member

    Awesome! Thank you.
     
  5. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Adhaana paathen.... I certainly expected complex chords for this beautiful composition, but it was very hard for me to decipher.
    Thank you very much indeed for the corrections.
    Superb chords.... superb feel...

    Kind regards,
    Vijay
     
    roentgen likes this.
  6. BanjoSo

    BanjoSo New Member

    Added this to my list, thank you.
     

Share This Page