hi guys can anyone please crack chord for this song its an album song from benny dayal. Benny Dayal in Vizhiyoram - Saaral - YouTube
Hi John, This is one of my fav song in my college days , i remember that days whenever hear this song.... benny voice amazing !!! here its my version. Pallavi: (Gm)விழியோரம் (Dm)தங்கும் (Gm)இமை நீய(F#Aug)டி எந்தன் (Gm)மனதோடு (Dm)வந்து (Gm)கதை பேச(F#Aug)டி (Dm)சில நேரம், சில நிமிடம், (Cm)சிலை ஆகி (Gm)றேன் (Dm)சிலை உன்னை தினம் காண (Cm)மனம் வாடி (Gm) னேன் (Gm)நீங்காம (F#Aug)லே நீ (Dm) எந்தன் நெஞ்சில் (Gm)நின்றாய் (F#Aug)அடி (Bb/F) (E Dim) (Gm)விழியோரம் (Dm)தங்கும் (Gm)இமை நீய(F#Aug)டி எந்தன் (Gm)மனதோடு (Dm)வந்து (Gm)கதை பேச(F#Aug)டி Charanam: வந்து (Gm)சொல்லவா (Dm)என் ஜீவன் (Gm7/F) படும் வேதனை இங்கு (Gm)நீ இல்லை (Dm)யே (Cm)நான் இல்லை (Dm) யே எந்தன் (Gm)நெஞ்சுக்குள் (Dm)நான் கண்ட (Gm7/F)ஓவியம் அதில் (Gm)நீ பாதி (Dm)யே (Cm)நான் பாதி (Dm) யே வந்து (Gm)சொல்லவா (Dm)என் ஜீவன் (Gm7/F) படும் வேதனை இங்கு (Gm)நீ இல்லை (Dm)யே (Cm)நான் இல்லை (Dm) யே எந்தன் (Gm)நெஞ்சுக்குள் (Dm)நான் கண்ட (Gm7/F)ஓவியம் அதில் (Gm)நீ பாதி (Dm)யே (Cm)நான் பாதி (Dm) யே (Gm)வேதாந்தம் (Dm)சொல்லும் (Gm)வேதங்கள் (Dm)எல்லாம் (Gm)வேண்டாம் (Dm)வேண்டாம் (Cm)பெண்ணே (Dm) (Gm)வேதாந்தம் (Dm)சொல்லும் (Gm)வேதங்கள் (Dm)எல்லாம் (Gm)வேண்டாம் (Dm)வேண்டாம் (Cm)பெண்ணே (Dm) (Cm)பெண்ணே (Dm)பெண்ணே உன் (Cm)காதலன் (Dm)இங்கே (Gm)ஓயாம (F#Aug)லே (Dm)உந்தன் ஞாபகம் நெஞ் (Gm)சில் நின்ற (F#Aug)தே (Bb/F) (E Dim) (Gm)விழியோரம் (Dm)தங்கும் (Gm)இமை நீய(F#Aug)டி எந்தன் (Gm)மனதோடு (Dm)வந்து (Gm)கதை பேச(F#Aug)டி Remain parts repeating same pattern Regards, Ashok ravi,