Chords: Dhilubaru Jaanae - Kalaignan (1993) - IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 2, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    My version of the chords for this wonderful melody by Mano Ji and Chechi.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: Mano and Chithra

    Scale: Bb Major
    Time Signature: 6/8


    Prelude
    (Bb)
    தில்லுபருஜானே...
    தில்லு தீவானே...
    (F) தித்திக்கிற... தே(Bb)னே...
    (Bb) உள்ளபடி... நானே...
    உனைச் சேர்ந்தேனே...
    (F) ஒட்டியிருப்பே(Bb)னே...

    Pallavi
    (Bb)
    தில்லுபருஜானே...
    தில்லு தீவானே...
    (F) தித்திக்கிற... தே(Bb)னே...
    (Bb) உள்ளபடி... நானே...
    உனைச் சேர்ந்தேனே...
    (F) ஒட்டியிருப்பே(Bb)னே...

    போ(Bb)தும்... இனி (F) பேச்சு...
    அனல்... (Bb) வீசுது (F) மூச்சு...
    ஒரு... (Bb) மாதிரி... (F) ஆச்சுது...
    (Csus4) ஆஜா... ஆஜா...
    ஆஜா... ஆஜா...
    அரரரே... ஆஜா... ஆஜா...

    (Bb) தில்லுபருஜானே...
    தில்லு தீவானே...
    (F) தித்திக்கிற... தே(Bb)னே...
    (Bb) உள்ளபடி... நானே...
    உனைச் சேர்ந்தேனே...
    (F) ஒட்டியிருப்பே(Bb)னே...

    Charanam
    (Bb)
    மன்னன்... மாளிகையில்...
    வாழும்... மஞ்சள் வெயில்...
    ஆடைகட்டி... வந்ததென்ன... மெல்ல...

    (Bb) மன்னன்... நீதானென்று...
    மீரா... வந்தாள் இன்று...
    காதல் தனை... ஜாடைகளில்... சொல்ல...

    (F) மாலை... (Bbm) கண்மயங்கும்... (F7) வேளை...
    மங்கை (F) நதி...
    மங்கை நதி...
    பொங்கிவரும்... (Fsus4) கங்கை நதி...

    (F) ஏதோ... (Bbm) காமம் செய்த... (F7) சூதோ...
    அச்சம் (F) விட...
    அச்சம்விட...
    அவனொரு... (Fsus4) பானம்விட...

    புது... (Bb) லீலைகள் (F) தான்...
    அதி (Bb) காலை... வரை (F) தான்...
    அடி... (Bb) காதலி... (F) கண்மணி...
    (Csus4) ஆஜா... ஆஜா...
    கையணைக்க... ஆஜா... ஆஜா...

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jul 2, 2022
    tripravi likes this.
  2. roentgen

    roentgen Well-Known Member

    Nice work Vijay. Good pick up of F4 and C4 chords. Just a few variations in my version.

    Pallavi
    (Bb) தில்லுபருஜானே...
    தில்லு தீவானே...
    தித்திக்கிற... தேனே...
    உள்ளபடி... நானே...
    உனைச் சேர்ந்தேனே...
    ஒட்டியிருப்பேனே...

    போ(F)தும்... இனி பேச்சு...
    அனல்... வீசுது மூச்சு...
    ஒரு... மாதிரி... ஆச்சுது...
    (Csus4) ஆஜா... ஆஜா...
    ஆஜா... ஆஜா...
    அரரரே... ஆஜா... ஆஜா...

    Charanam
    (Bb) மன்னன்... மாளிகையில்...
    வாழும்... மஞ்சள் வெயில்...
    ஆடைகட்டி... வந்ததென்ன... மெல்ல...
    மன்னன்... நீதானென்று...
    மீரா... வந்தாள் இன்று...
    காதல் தனை... ஜாடைகளில்... சொல்ல...

    (F) மாலை... (Bbm) கண்மயங்கும்... (Fsus4) வேளை...
    மங்கை நதி...
    மங்கை நதி...
    பொங்கிவரும்... கங்கை நதி...

    (F) ஏதோ... (Bbm) காமம் செய்த... (Fsus4) சூதோ...
    அச்சம் விட...
    அச்சம்விட...
    அவனொரு... பானம்விட...

    புது... (Bb) லீலைகள் (Eb6) தான்...
    அதி (Bb) காலை... வரை (Eb6) தான்...
    அடி... (Bb) காதலி... (Cm7) கண்மணி...
    (Csus4) ஆஜா... ஆஜா...
    கையணைக்க... (Eb6)ஆஜா... ஆஜா...

    Rajesh
     
    guitarvijay and tripravi like this.
  3. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Hi Rajesh,
    Thank you very much indeed for validating my version of the chords and your compliments for Csus4 and Fsus4.
    Those little changes in your version rocketed the feel when played.
    I never thought about Eb6. Semma feel on those words!

    I was pleasantly surprised with Cm7 and immediately Csus4 followed by Eb6. Superb feel.

    Thank you very much for the lovely chords.

    Kind regards,
    Vijay
     
    Last edited: Jul 26, 2022

Share This Page