Composed by Ilaiyaraaja. Sung by K.J.Yesudas and S.Janaki. Bb, 6/8 (Bb)பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளி(Gm)யே இளம் (Bb)கிளியே கிளி(Gm)யே அங்கு (Cm)வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த (F)புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனை(Bb)யே (Bb)அரும்பான காதல் பூவானது (Cm)அனுபவ சுகங்களை தேடு(Bb)து நினைத்தாலும் நெஞ்சம் தேனானது (Cm)நெருங்கவும் மயங்கவும் ஓடு(Bb)து (Bb)மோகம் வரும் ஒரு வேளையில் நாணம் வரும் மறு வேளையில் (C)இரண்டும் போராடு(F)து……(Bb)…… (Eb)துடிக்கும் (Bb)இளமை (F)தடுக்கும் பெண்மை Rajesh
Hi Rajesh, Semma song! Just played it. Wonderful chords and superb placements. Chancey illa! Loved the feel in the last 2 lines below: (C)இரண்டும் போராடு(F)து……(Bb)…… (Eb)துடிக்கும் (Bb)இளமை (F)தடுக்கும் பெண்மை Thank you for the fantastic chords! Kind regards, Vijay