(A)பாவாடை ரவிக்கையில பார்த்தபோது (D)மொறச்ச புள்ள
உங்க கொற (E)தீர்க்க வந்திருக்கும் (D)பாடாத குயில் நான்
உங்க (Am)பாடாத குயில் நான்........ஹேஹா
(A)சும்மா தொடவும் மாட்டேன்
(F#m)வந்தா விடவும் மாட்டேன்
(A)புடிச்சேன்னா புடிச்சது(B)தா(E)ன்
(A)சும்மா தொடவும் மாட்டேன்
(F#m)வந்தா விடவும் மாட்டேன்
(A)புடிச்சேன்னா புடிச்சது(B)தா(E)ன் - நான்
(A)நெனச்சேன்னா நெனச்சது(D)தான்
மனசுக்குள்ளே (A)நெனச்சேன்னா நெனச்சது(D)தான் (சும்மா)


(A)பூவச்ச (E)பொண்ணுக்கெல்லாம் (A)மாமன் (D)நீ(E)ங்க
(A)புதுசான (E)பொண்ணுகிங்கே (A)பூவ (D)தா(E)ங்க
(D)மெத்தைய (A)போடுங்க (D)சுத்தமா (A)பாடுங்க
(A)சாதிக்க (E)ஆசையுண்டு (A)வாலிப (D)மா (E)மா......
(D)என்னத்தான் (A)பாருங்க (D)ஏக்கத்த (A)தீருங்க.........
உன் (Am)கண்ணில் படாத (F)பொண்ணில்ல
நீ (A)பண்ணாத பாவம் ஒண்ணில்ல
அட (Am)கண்ணா நான் சொன்னது (F)பொய் இல்ல
நீ (A)ஒண்ணும் தெரியாத (D)ஆளில்ல
அட (E)வாய்யா(D).....(A)தாளம் போடு........(சும்மா)

Regards,
Sathya Narayanan

Please correct me if need more improvisation .....